THAPPU (PARAI) Musical Instrument

  • Sale
  • Regular price $174.99
  • Will be in stock after


Parai is one of the oldest musical instrument used in India especially used in south Indian state of Tamil Nadu. Parai also called as Thappu.

Package contains: 

A Parai holder bag.

A Parai Instrument.

Two playing sticks.

 Shipping Charges Included in the price.

பறையை எப்படி பாதுகாப்பது.

பறைக்கு பெரிய எதிரி நீர் மட்டுமே. நீர் அதன் மேல் விழுந்தால் தோள் தன்  ஒலி எழுப்பும் தன்மையை இழந்துவிடும். ஆகையால் நீர் படாது வைத்திருங்கள்

வெளியே எடுத்து செல்வதாய் இருந்தால் மழை இல்லாத தருணங்களில் கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் அதனை கவர் செய்யும் பாலீதின் பைகளில் சுற்றி வைத்திருங்கள். எப்போதும் ஒரு நீர் புகாத பாலீதின் பையில் பறை  இருக்கட்டும்.

பறையை பயன்படுத்தும் நாளில் அதனை வெயிலில் காய வைத்து பயன்படுத்துங்கள்.

பறைக்குச்சியை பறைபையிலே வைத்திருங்கள். அதன் முனை ஷார்ப்பாக இருந்தால் சற்றே மழுங்க செய்து வையுங்கள். குச்சிகளை பத்திரமாக வைத்திருங்கள்.

பறை எவ்வளவு வேகமாக அடித்தாலும் ஒன்றும் ஆகாது. ஆனால் குத்தினால் இறுக்கத்தின் காரணமாய் உடையும். குச்சியை வைத்து குத்த வேண்டாம்.

பனிக்காலங்களில் பறை மீது வெண்மையான பனி படர்ந்தால் வெயிலில் வைத்தாலே போதுமானது.

 அதன் மேல் ரோமங்களை பிளேடு கொண்டு நீக்க முயலவேண்டாம். தொடர் பயிற்சியிலும், நெருப்பில் காட்டுவதாலும் அது போய்விடும்.